யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் கைது!

மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடையவரே நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பணத்துக்காக பெண் மீது தாக்குதல் வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் … Continue reading யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் கைது!